Breaking News

Korakkavadi Details In Tamil


கொரக்கவாடி பற்றிய சில செய்திகள் :- 

அமைவிடம் :- வெள்ளற்றங்கரையில் அழகான, பசுமையாக அமைந்த ஊர் .

தொழில் :- இங்கு வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் செய்யும் தொழில் விவசாயம் தான் இன்னும் இங்கு செங்கல் உற்பத்தி செய்யும் சூளை  மற்றும் அப்பளம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நிறைய உள்ளன.

மக்கள் தொகை ;- இங்கு சுமார் 5000 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் ,

மத நல்லிணக்கம் ;- இங்கு இந்து ,முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ மக்களும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாய் வசிக்கின்றனர்

போக்குவரத்து ;- இங்கிருந்து அரசு, தனியார் மற்றும் மினி பேருந்துகள் இயங்குகின்றன கொரக்கவாடியிலிருந்து ஆத்தூர்,நெய்வேலி,விருத்தாசலம்,திட்டகுடி,தொழுதூர் ,கூட்ரோடு  ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது,

No comments